Categories
உலக செய்திகள்

ஆசியாவில் சக்திவாய்ந்த நாடுகள்… பட்டியலில் 4-ஆம் இடத்தை பிடித்த இந்தியா…!!!

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளுக்கான பட்டியலில் நான்காம் இடத்தில் இந்தியா இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே சக்திவாய்ந்த நாடுகளின் கடந்த வருடத்திற்கான பட்டியலை சிட்னியின் லோவி  நிறுவனமானது வெளியிட்டிருக்கிறது. அதாவது உலகில் இருக்கும் முக்கிய நாடுகளின் ராணுவ திறன், உள்நாட்டு நிலை, வருங்கால திட்டமிடல், பொருளாதார திறன், மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகள், அரசியல் மற்றும் ராஜதந்திர செல்வாக்கு, கலாச்சார செல்வாக்கு பாதுகாப்பு வலை அமைப்பு போன்றவற்றை ஆராய்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி கடந்த […]

Categories

Tech |