கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை இன்று காலை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் அளித்தார். இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் கணக்கியல் புத்தகம் மற்றும் ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையிலிருந்து குழந்தைகள் […]
Tag: 4 ஆயிரம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்டவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது. இந்நிலையில் திருக்கோவில்களில் மாத சம்பளம் இன்றி […]
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு தொடர்ந்த வழக்கில், […]