Categories
உலக செய்திகள்

ஈரானில் மாயமாகிய நான்கு சரக்குக் கப்பல்கள்… வெளியாகியுள்ள உண்மை…!!!

ஈரானிலிருந்து வெனிசுலாவுக்கு புறப்பட்ட  லூனா,பாண்டி, பெரிங், பெல்லா ஆகிய நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அதுபோலவே எண்ணெய் வளமிக்க தென் ஆப்பிரிக்க […]

Categories

Tech |