Categories
மாநில செய்திகள்

1மாசத்துக்குள் பண்ணுங்க..! இல்லனா அவ்வளவு தான்… தமிழக அரசுக்கு எச்சரிக்கை …!!

கோவில் நிதியில் தற்போது துவங்கப்பட்டுள்ள 4 கல்லூரிகள் தவிர புதிதாக கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது 1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் மாநிலம் முழுவதும் 10 கோவில்களின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories

Tech |