Categories
உலக செய்திகள்

“4 காதுகளுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி!”.. இணையதளங்களில் வைரலாகும் புகைப்படம்..!!

துருக்கி நாட்டில் பூனைக்குட்டி ஒன்று நான்கு காதுகளுடன் பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில், ஒரு பூனைக்கு 6 குட்டிகள் பிறந்துள்ளது. அதில் ஒரு குட்டி 4 காதுகளுடன் பிறந்திருக்கிறது. அந்த பூனை குட்டிக்கு மிடாஸ் என்று பெயரிட்டுள்ளனர். மரபணு குறைபாட்டால் நான்கு காதுகளுடன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிடாஸை ஒரு தம்பதியர் வளர்த்து வருகிறார்கள். இந்த பூனைக்குட்டிக்கு மரபணு குறைபாடு தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாதாரணமாக, பிற பூனைகள் போன்று இதற்கும் காதுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இணையத்தில் வைரலாகும்… 4 காதுகள் கொண்ட பூனை…!!!

கேரள மாநிலத்தில் தம்பதியினர் வளர்த்து வரும் பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் மனோகரன் சர்மிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டில் செல்லப் பிராணியான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த பூனைக்கு மாலூட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர். அவ்வாறு வளர்த்த வந்த அந்த செல்லப்பிராணியான பூனைக்கு நான்கு காதுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பூனைக்கு இரண்டு பெரிய காதுகளும், அதன் பக்கத்தில் இரண்டு […]

Categories

Tech |