சத்தியமங்கலம் அருகே கொடிக்காய் என நினைத்து விஷம் காயைத் தின்ற நான்கு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாசரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார், நிவேஷ் என்ற நான்கு சிறுவர்கள் சாலையோர வேலியில் உள்ள காட்டாமணக்கு செடியில் இருந்து காய்களைப் பறித்து வந்துள்ளனர். இந்த காய்களை கொய்யாக்காய் என்று நினைத்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டு […]
Tag: 4 சிறுவர்கள்
திருவாரூரில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை பார்க்க வந்ததாக கூறிய நான்கு சிறுவர்கள் அவரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது. பின்னர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். படுகாயமடைந்த பரத் காவல்துறையில் புகார் அளித்ததால் அந்த நான்கு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது […]
ஆந்திராவில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கைக்கலூர் பகுதியை சேர்ந்த குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அவர்களை தேடியுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் […]
நாகை மாவட்டம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் அடுத்துள்ள சீர்காழி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த நான்கு […]