Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: நள்ளிரவில் படுகொலை: பெரும் பதற்றம்…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த பாமக மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்யன் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரவில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆதித்யன் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வங்கியில் திருட்டு முயற்சி… 4 குழுக்கள் கொண்ட தனிப்படை… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!!

வங்கியில் திருட முயன்ற கொள்ளையர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் ௪ தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மேற்குரத வீதியில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்தும், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும் திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணம் இருக்கும் லாக்கரின் கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த 30கோடி […]

Categories

Tech |