Categories
சினிமா தமிழ் சினிமா

விநியோகஸ்தர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ்..!!

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்த 4 திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. எனவே சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. எனினும் சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் பலரும் ஓடிடி தளத்திற்கு மாறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூர்யா, தன் சொந்த […]

Categories

Tech |