Categories
உலக செய்திகள்

“ஐடுயுடு கூட்டம்” இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனை…. அதிபர் ஜோ பைடன் கருத்து…!!!

4 நாடுகள் கலந்து கொண்ட ஐடுயுடு கூட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஐடுயுடு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 4 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது 6 துறைகளில் கூட்டு முதலீடு மற்றும் புதிய தொடக்கங்கள் பற்றி விவாதிக்கப்படும்‌. இது தனியார் பிரிவு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடைபெறும். இந்நிலையில் 4 நாடுகளின் […]

Categories

Tech |