Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க…. அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்… ஜெய்சங்கர் வலியுறுத்தல்…!!!

தீவிரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பினுடைய 4 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற 4 நாடுகள் குவாட் என்ற நாற்கர பாதுகாப்பு பேச்சுவார்த்தை அமைப்பை தோற்றுவித்திருக்கின்றன. இதில் பங்கேற்ற வெளியுறவு துறை மந்திரியான ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை சமாளிப்பது […]

Categories
உலக செய்திகள்

இந்தியா உட்பட 4 நாடுகள் சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கம்.. பிரிட்டன் அரசு வெளியிட்ட நல்ல தகவல்..!!

பிரிட்டன் அரசு, இந்தியா உள்பட நான்கு நாடுகளை சிவப்பு பயண பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசு, இந்தியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை சிவப்பு பயண பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில், இந்த நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளது. வரும், 8- ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே இந்தியா உட்பட குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரிட்டன் சென்றால், இனிமேல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

தினமும் 10,000 கொரோனா பாதிப்புகளை சந்திக்கும் 4 நாடுகள்… பட்டியலை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்…!!!

தினம்தோறும் 4 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்தவகையில் தினம் தோறும் நான்கு நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் […]

Categories

Tech |