தீபாவளியை கொண்டாடுவதற்காக வெளி மாநிலங்களிலும், வெளியூர்களிலும் வசிக்கும் பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இவ்வாறு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அக்.22ம் தேதி சனிக்கிழமை, பணிக்கு திரும்ப ஏதுவாக […]
Tag: 4 நாட்கள் விடுமுறை
தமிழகத்தில் நாள்தோறும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி, அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 14-ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 15 ஆம் தேதி […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பாலிடெக்னிக் […]
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள வெளியூர் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு ஏற்றது போல் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதனால் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. […]