இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பல நிறுவனங்களில் வாரத்திற்கு நான்கு தினங்கள் மட்டும் பணியாற்றக்கூடிய திட்டத்திற்கான சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் பல வங்கிகள், அனிமேஷன் ஸ்டூடியோக்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பல்வேறு துறைகளின் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பணியாளர்களால் தங்களது அதிகமான உற்பத்தி திறனை வெளிப்படுத்த முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பள குறைப்பு இல்லாமல் வாரத்தில் நான்கு நாட்கள் […]
Tag: 4 நாட்கள் வேலை
பிரிட்டனில் Canon நிறுவனம் உட்பட 30 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்ய புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் படி ஊழியர்கள் மொத்தம் 35 மணிநேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள். இந்த புதிய திட்டத்தின் மூலம் பிரிட்டனில் உற்பத்தி திறன் ஊழியர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் […]
ஸ்பெயின் நாடு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொழிலாளர்களின் மன நலனை பாதுகாக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் 8 மணி நேர வேலையை வாரத்தின் 4 நாட்கள் மட்டும் செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகளில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 3000 முதல் 6000 […]