Categories
சினிமா தமிழ் சினிமா

1இல்ல, 2இல்ல…. 4படங்கள் ரெடி…. பொங்கல் கொண்டாட்டம்…. காத்திருக்கும் ரசிகர்கள்…!!

பொங்கல் பண்டிகைக்கு  4 படங்கள் ரிலீஸ் செய்ய  படகுழுவினர் முடிவு;  தற்போது  கொரோனா  பிரச்சனை காரணமாக தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். ஏனெனில் தியேட்டர்களில் சமூக இடைவெளி மற்றும்  பாதிப்பேருக்கு மேல் டிக்கெட் கொடுக்க கூடாது என்ற கட்டளை போன்ற பல காரணங்களால் பின் வாங்கி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தியேட்டர்  திறந்த போது தியேட்டரில் 5 பேர் மட்டும் படம் பார்க்க வந்துள்ளனர். […]

Categories

Tech |