Categories
உலக செய்திகள்

“விமான நிலையத்தில் பொய் சொன்ன 4 பேர்”… என்ன தண்டனை கிடைச்சிருக்குனு தெரியுமா?… நீங்களே பாருங்க…!!

சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்த நால்வர் உண்மையை மறுத்ததால் தலா 10,000  பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிரிட்டன் நிர்வாகம் குறிப்பிட்ட 33 பகுதிகளை சிவப்பு பட்டியல் நாடுகள் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி  விமானத்தில் பயணம் செய்த 4 பேருக்கு தலா 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாங்கள் சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறுத்துள்ளனர். அவர்கள் உண்மையை மறுத்ததால்  நால்வருக்கும் இந்த அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |