Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெண்களிடம் சங்கிலி பறிப்பு…. சோதனையில் மடக்கிய போலீஸ்…. வாலிபர்கள் கைது….!!

பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சிவசங்கரன் (20 ), தஞ்சை மாவட்டம் தியாக சமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு பேரும் நகையை பறித்து சென்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது பேரளம் அருகே உள்ள கம்பீர் பகுதியை சேர்ந்த அமுதவல்லி, சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்த கீதா ஆகிய இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூங்கி கொண்டிருந்த ஆசிரியர்… சிறுவன் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

ஆசிரியர் வீட்டில் திருடிய சிறுவனை மடக்கி பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் விஜயராஜா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காற்றுவரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து துங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் யாரோ வீட்டில் இருந்த பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு விஜயராஜாவின் மனைவி எழுந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் பீரோவில் இருந்து […]

Categories

Tech |