Categories
தேசிய செய்திகள்

குடும்பத்தில் உள்ள 4 பேரை கொன்ற சிறுவன்…. குழியில் தோண்ட தோண்ட பிணம்…. வெளியான பகீர் சம்பவம்…!!!!

திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வெளியே இருந்த குழி ஒன்றில் உடல் ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அந்த பகுதியிலுள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வீட்டிற்கு வெளியே இருந்த அந்த குழியை சந்தேகத்தின் பெயரில் தோண்டிய போது மேலும் மூன்று உடல்கள் கிடைத்துள்ளது. அதில் மூன்று பேர் பெண்கள், ஒருவர் […]

Categories

Tech |