Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயணகைதிகள் கொலை விவகாரம்….. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை….. கோர்ட் அதிரடி….!!!

மேற்கு லண்டனை எல் ஷஃபீ எல்ஷேக்(34) சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத குழுவுடன் இணைந்து கைதிகளை படுகொலை செய்வது, சித்திரவதைக்கு உட்படுத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது, பணயக் கைதிகளை சிறைபிடிப்பது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு எட்டு குற்றசாட்டுகளுக்கு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்ஜீனியா அமெரிக்காவில் தீர்ப்பு அளித்த போது, உணர்ச்சியற்ற காணப்பட்ட எல் […]

Categories

Tech |