Categories
தேசிய செய்திகள்

“செருப்ப கழட்டிட்டா போலீஸ் பிடிக்க மாட்டாங்க”…. விசித்திரமான முறையில் ரூ.1 கோடி கொள்ளை….. விசாரணையில் பகீர்….!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாங்கியா தாபர், பராஸ் ஆலவா, சந்தோஷ் பவார் மற்றும் நிஹால் சிங் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் காரில் விடிய விடிய”…. மாடல் அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி…. கேரளாவில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் வியாபாரி அடித்துக் கொலை”…. 4 பேர் கைது…. போலீசார் குவிப்பு…!!!!

பால் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் திலீபன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். பலத்த காயமடைந்த முரளியை ஆம்புலன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்!…. 2 நாட்களாக பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை…… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

டெல்லியே சேர்ந்து 40 வயது பெண் கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிவிட்டு டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரண்டு நாட்களாக அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலைக்கு ஐபோன்”…. ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர்…. போலீசார் அதிரடி…!!!!!

ஆன்லைனில் குறைந்த விலைக்கு போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் சென்ற 12ஆம் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல ஆப்பில் தேடி வருகின்றார். அப்போது ஐபோன் 11 வகை மாடல் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கின்றார். பின்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிதி நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய ஊழியர்கள்”…. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்புத் துறை மேலாளராக பணியாற்றும் ஏசுதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து ஊழியர்கள் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு…. 4 பேர் கைது…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!!

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு சிவப்பு நிற காரிலில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினார். இது குறித்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், செப்டம்பர் 26ம் தேதி இரவு சிறப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“6 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி”…. 7-வது திருமணத்திற்கு முயன்றபோது சிக்கிய கல்யாண ராணி….!!!!!

ஆறு பேரை திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவருக்கும் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் சென்ற 7ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக மணமகளின் அக்கா- மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்ததாக சொல்லப்படுகின்றது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் வழக்கு”… 4 பேர் கைது….!!!!!

குவைத்தில் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தந்தை, மகனைத் தாக்கி கொள்ளையடித்த கும்பல்”…. 4 பேர் கைது…. 4 பேருக்கு வலைவீச்சு….!!!!

ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் அவரின் மகன் யுவராஜ் என்பவரும் வியாபாரம் நிமிர்த்தமாக 32 லட்சத்துடன் திருச்சியிலிருந்து பேருந்தில் ஊட்டிக்குச் சென்ற நான்காம் தேதி வந்துள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் குத்தி ஒன்பதாயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார்கள். இதுகுறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நண்பர் கொலைக்கு பழிக்கு பழி…. போலீஸ் ஸ்டேஷன் அருகே அரங்கேறிய இரட்டை கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற 4 பேர்”…. தப்பிக்க முயன்ற போது சுற்றிவளைத்த போலீசார்….!!!!!!

அந்தியூர் அருகே விவசாயியை தாக்கி மாடுகளை கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பெரியார் நகரை சேர்ந்த அத்தப்பன் என்பவர் பெரியேரி பகுதியில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றார். மேலும் அவர் காவலுக்காக நான்கு மாடுகளையும் வளர்த்து வருகின்றார். இவர் தினந்தோறும் தோட்டத்தில் இருக்கும் வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நள்ளிரவு 1:30 மணி அளவில் முகமூடி அணிந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி டியூப்களில் இதுவா இருக்கு?…. 4 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சி மேற்கொண்டனர். எனினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் காவல்துறையினர் திணறுகிறார்கள். ஆகவே கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் மலையடிவாரத்திலுள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கனியாமூர் பள்ளி கலவரம்…. வாகனத்திற்கு தீ வைப்பு…. 4 பேர் கைது….. போலீஸ் அதிரடி…..!!!!

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, காவலர்கள் மீது கற்களை வீசி எறிந்த வாலிபர்கள் சிலரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கு…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி…..!!!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு கடந்த மே மாதம் மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்ட உளுந்து பருப்பு மூட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கண்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 3 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டைகளை திருடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. 480 கிலோ புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…..!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 480 கிலோ இருந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பான் கார்டு அப்டேட்” ரூ. 1.40 லட்சத்தை இழந்த தம்பதி…. 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் குஸ்தே என்பவருடைய செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியை குஸ்தேவின் மனைவி கிளிக் செய்ததும் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ 1.40 பணம் காணாமல் போனது. இது தொடர்பாக குஸ்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வட்டி தொழிலாளி கொலை வழக்கு….. மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!

திண்டுக்கல் மாவட்ட சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளா மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்நிலையில் ஓமந்தூரான் தனது மனைவி பாண்டியரின் பெயரில் ஒரு சொத்தை விற்று பணம் தருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறி கிரிக்கெட் மட்டையால் அடித்து ஓமந்தூரான் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி சிறுவன் கொலை… நான்கு பேர் கைது…!!!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு நபர் கைதாகியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் Lanesfield  என்னும் பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று 16 வயதுடைய ரோனன் கந்தா என்ற சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும், சிறுவன் அங்கேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்  தொடர்புடைய ஒரு இளைஞர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது….. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடன கலைஞரை கொல்ல முயன்ற 4 பேர்…. என்ன காரணமாக இருக்கும்?….. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் நெட்டுத்தெருவில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மோகன் பிரகாஷ்(24). இவர் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் நடனப் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடன மையத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வலிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து மோகன் பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…. சிறுவன் உட்பட 4 பேர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவிபி நகர் அருகே மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து நகையை ஏமாற்றிய நான்கு பேர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள புதூரை சேர்ந்த பயாஸ்கான் என்பவர் 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி, சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அனைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்திருக்கின்றார். பின் சிறுமியிடம் வீட்டிலிருந்து நகையை எடுத்து வாருமாறு கூறியதையடுத்து சிறுமியும் வீட்டில் இருந்த 10 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டில் நகை இல்லாததை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கள்ள துப்பாக்கி மூலம் கடமான் வேட்டை”… 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து 4 பேர் கைது…!!!!

கூடலூர் அருகே 50 கிலோ கடமான் இறைச்சி மற்றும் கள்ள துப்பாக்கியை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் இருக்கும் பால்மேடு என்ற இடத்தில் ஒரு கும்பல் கள்ளத்தொப்பாக்கி மூலமாக கடமானை வேட்டையாடியதாக போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் பால்மேடு பகுதியில் ரகசியமாக கண்காணித்த பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் இரண்டு முட்டைகளை தூக்கிக்கொண்டு வந்ததை பார்த்து  […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 4 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டா மாவட்டத்தில் 23 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கும் ஜாவித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 14-ஆம் தேதி ஜாவித் இளம்பெண்ணை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இளம் பெண்ணை ஒரு அறையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து மதமாற்றம் செய்யுமாறு கூறியுள்ளார். அதன் பிறகு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரமும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் மோசடி…. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு….!!!!!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் லட்சுமணன் என்பவரின் மகன்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கிய தருவதாக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன் மற்றும் கல்லடிபட்டியை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரும் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதற்காக மூன்று லட்சம் கேட்டிருக்கின்றனர். இதையடுத்து லட்சுமணனும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசி”… போலீசார் அதிரடி…!!!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போலீசார் திருமையம் தாலுகா கல்லூர் பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் பொழுது அப்போது அங்கு ஒரு லாரி ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பதற்காக ஏற்றிக் கொண்டு இருந்தனர். இதனை போலீசார் பார்த்ததையடுத்து லாரியுடன் மூன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள். கடத்த முயன்றவர்கள் தெக்கூர் மேல தெருவைச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“புதுக்கோட்டையில் போதை ஊசி விற்பனை”…. வாலிபர் 4 பேர் கைது…!!!!

புதுக்கோட்டையில் போதை ஊசியை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புல்பண்ணை பகுதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அங்கு ஒரு கும்பல் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதியைச் சேர்ந்த ஷியாம் கிரிஸ்டோபர், மச்சுவாடி சேர்ந்த ஹரிஹரசுதன், கோவில்பட்டியை சேர்ந்த பாண்டியன், அன்னசத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்ளிட்ட 4 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மணல் லாரி ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி”… 4 பேர் கைது…!!!

விக்கிரவாண்டியில் மணல் லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி செய்த 4 பேரையும் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினமும் போலீசார்களும் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பனையபுரத்திலுள்ள திருக்கனூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் லாரியை நிறுத்துமாறு கை காட்டிய போது அவரின் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உஷாராக அங்கிருந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட‌ விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கஞ்சா விற்பனை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கூத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என்பதும், சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து…. அதிகாரிகளை மிரட்டிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தாசில்தார் அலுவலகத்தில் புகுந்து அதிகாரிகளை மிரட்டி அம்பேத்கர் புகைப்படம் மாட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவகத்தில் சிலர் டாக்டர் அம்பேத்கர் புகைப்படத்தை மாட்ட முயன்றனர். இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி புகைப்படம் மாட்டக்கூடாது என கூறினார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அவர்கள் ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை மிரட்டி அம்பேத்கர் புகைப்படத்தை மாட்டி மாலை அணிவித்தனர். இச்சம்பவம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தேர்தல் முன்விரோதம்…. திடீரென மோதிக்கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

முன்விரோதம் காரணமாக  மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் கொடையாளப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலமாக சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, ராயதுரை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சின்னதுரைக்கும், ராயதுரைக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவருக்கு ஒருவர் ஆபாச […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விற்பனை…. பெட்டி கடையில் அதிரடி சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…!!

ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொய்யாமணி சீதபட்டியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள டீக்கடையில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக பழனிச்சாமி, மணிமுத்து, சுப்பிரமணி, அஞ்சலி தேவி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி குடியிருப்புகளில்  பட்டாசு தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் ஜோதி ராஜ், வெற்றி முருகன் ஆகியோர் அந்தப் பகுதிகளுக்கு  சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாதவன், முனீஸ்வரன், நல்லதம்பி, ராஜ்குமார் ஆகியோர் அனுமதியின்றி வீடுகளில்  பட்டாசு தயார் செய்தது தெரியவந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் ” பெயிண்டருக்கு நேர்ந்த விபரீதம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி அருகில் சர்மா நகர் பி.வி காலனியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி யாஷ்வினி என்ற மனைவியும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. தற்போது வெங்கடேஷ் செங்குளம் பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் கால்பந்து விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு ஒரு தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாயுடன் கள்ளத்தொடர்பு ” கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தி.மு.க கட்சியின் உறுப்பினர்  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் ஏ பிளாக் பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது மோட்டார் சைக்கிளில் எஸ்.எம். நகருக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை சில மர்ம நபர்கள் மறித்து அவரை கத்தியால் குத்தி பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டியில் நடந்த திருட்டு…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கண்டமனூர் அடுத்துள்ள துரைச்சாமிபுரத்தில் மூலவைகை ஆற்றில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு மூலவைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்த குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (வயது 38), […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை…. 4 பேர் கைது….!!!!

சென்னை காந்திநகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் தேர்தல் முடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு தேர்தல் முன்பகை தான் காரணமாக ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் திமுக நிர்வாகியை கொலை செய்ததாக வினோத் உள்பட 4 பேர் கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு நிறுவனங்களில் வேலை வேண்டுமா….? 4 கோடி ரூபாய் வரை மோசடி…. போலி அடையாளங்களுடன் சிக்கிய வாலிபர்கள்….!!

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை  ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையின் முன்பு  போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து  தொழிற்சாலை அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன்,  அந்த வாலிபரை பிடித்து விசாரித்தில் அவர்  மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மண்ணுக்குள் மறைந்திருந்த பொருள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நாட்டு வெடிகுண்டு வைத்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்கு  கோட்டையூர் பகுதியில் விவசாயியான பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று  உள்ளது. அங்கு பாலசுப்ரமணியன் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரின் சக்கரம்  ஏறியதில் மண்ணுக்குள்  மறைந்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பாலசுப்பிரமணியன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலைப்பணிக்காக அடித்தது …. 4 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சாலை பணிக்காக அடித்த  மண்ணை திருடிய  4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக கழனிவாசல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மண்ணை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கழனிவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 2 டிப்பர் லாரி பொக்லைன் எந்திரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறிவைத்து திருடும் கும்பல்…. 4 பேர் அதிரடி கைது…. தனிப்படையினருக்கு பாராட்டு….!!

பூட்டி இருக்கும் வீட்டை குறிவைத்து திருடும் கும்பலை கைது செய்த தனிப்படையினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் அகமது அலி மற்றும் மும்தாஜ் பேகம் என்பவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 67 பவுன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மும்தாஜ்பேகம் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மதுரை கட்டட விபத்து…. போலீஸ்காரர் பலியான சம்பவம்….  4 பேர் கைது….!!!!

மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் பலியானார். கண்ணன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இடிந்து விழுந்த கட்டிடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 229 கிலோ குட்கா பறிமுதல்….!!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் உள்ட்பட 4 பேரை கைது செய்த போலீசார் 229 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ஓவியா மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஆம்னி வேனில் 229 கிலோ குட்கவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குட்காவை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன திருட்டு…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. 8 இருசக்கர வாகனம் பறிமுதல்….!!

இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் வாகன திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்-துறையூர் பகுதியில் உள்ள அண்ணாநகரில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கர்நாடாகவில் இருந்து கடத்தல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. 270 கிலோ குட்கா பறிமுதல்….!!

கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த போலீசார் 270 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் நாமக்கல்லுக்கு காரில் கடத்தி வருவதாக திருச்செங்கோடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு புறநகர சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் தோக்கவாடி பேருந்து நிலைய பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த ஆம்னி […]

Categories
மாநில செய்திகள்

எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில்…. 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது….!!!

திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் திருடர்களால் நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி நாவல்பட்டு பகுதியில் ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க எஸ்ஐ பூமிநாதன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் திடீரென மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 வயது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளியை வழிமறித்து… வாலிபர்கள் செய்த செயல்… போலீஸ் நடவடிக்கை…!!

கூலித்தொழிலாளியை வழிமறித்து தாக்கிய 4 வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கருந்தேவம்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் கொன்னபாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கந்தம்பாளையத்தை சேர்ந்த பூவரசன், சுகுமார்,சந்தோஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய 4 கல்லூரி மாணவர்கள் சங்கரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சங்கரை மீட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல்… மேலும் 2 பேர் கைது… பணம் செல்போன் பறிமுதல்…!!

லாரி டிரைவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் கடந்த 11ஆம் தேதி அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் பொம்மைகுட்டைமேடு பகுதியில் சாப்பிடுவதற்காக பிரகாஷ் லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது  இருசக்கர வாகனத்தில் சென்ற 4 வாலிபர்கள் லாரிக்குள் ஏறி கத்தியை காட்டி பிரகாஷை மிரட்டியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர்…!!

வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள கரட்டுபட்டியில் கோட்டைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு அவரது உடலை கிணற்றில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினர் கோட்டைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் […]

Categories

Tech |