Categories
தேசிய செய்திகள்

பகீர்!… போதையில் மகனின் வெறிச்செயல்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூர கொலை….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

தலைநகர் டெல்லியில் பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பயங்கர அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்…. முக்கிய குற்றவாளி அதிரடி கைது…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு நபர் கைதாகி உள்ளார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி ஜஸ்லின் கவுர், இவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன் தீப் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த திங்கட்கிழமை அன்று நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

600,000 பவுண்ட்கள் மதிப்புடைய வீடு…. திடீரென கெட்ட பெண்ணின் அலறல் சத்தம்…. வெளியான பயங்கர சம்பவம்….!!!!

  லண்டனில் Bermondsey என்ற பகுதியில் 600,000 பவுண்டுகள்  மதிப்புடைய வீடு ஒன்று உள்ளது. இந்த நிலையில் திடீரென அந்த வீட்டில் இருந்து  இன்று அதிகாலை 1.40 மணி அளவில் சுமார் ஐந்து நிமிடங்கள் பெண் ஒருவர் பயங்கரமாக அலறி அடிக்கும் சத்தம் கேட்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழையும் போது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories

Tech |