Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு மோகத்தால்….!! குடும்பத்தையே சுட்டுக் கொன்ற சிறுவன்….. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சிறுவன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் நாகூரை சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 22 வயதாகும் தாகூர் என்ற மகனும் 14 வயதாகும் மற்றொரு மகனும் மற்றும் 17 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களுடைய தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். எனவே இவர்கள் 5 பேர் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

உளவுத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவல்கள் பயங்கரவாத தடுப்பு படைக்கு பகிரப்பட்டதையடுத்து தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை பயங்கரவாத தடுப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதனையறிந்த தலீபான் பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடி […]

Categories

Tech |