Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே தணக்கன்குளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் வண்டி வாய்க்கால் பகுதிக்கு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் குமார், சரக்கு வேன் ஓட்டுனர்கள் பாண்டியன் மற்றும் தண்டபாணி ஆகியோருக்கு பலத்த காயம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. 4 பேர் படுகாயம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர். இந்த காரை நிஹால் அகமது என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த கார் திருச்சி மாவட்டம் செவந்தாம்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கட்டுமான பணியின் போது சரிந்து விழுந்த சாரம்”…. நான்கு பேர் படுகாயம்….!!!!!

கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காட்பாடி அருகே இருக்கும் ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகின்ற நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்டிடத்திற்கான சாரம் போடும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்தும், காரும் மோதிய விபத்தில்…. 4 பேர் படுகாயம்…. தீவிர சிகிச்சை….!!!!

தனியார் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து கார் ஒன்று ஆத்தூர் நோக்கி சென்றது. அதேபோன்று ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தபோது ஆயில்பட்டியில்  இருக்கின்ற தனியார் கல்லூரி அருகில் வரும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக காரும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்து, கார் இரண்டும் ரோட்டின் ஓரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

சூறையாடப்படும் பொது சொத்துக்கள்…. சுட்டுத்தள்ள உத்தரவு…. பிறப்பித்த பாதுகாப்புத்துறை அமைச்சகம்….!!

பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும்  சுட சொல்லி இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொது சொத்துக்களை உரிமை கூறி சூறையாடுவோரை கண்டதும் சுட சொல்லி அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சர்கள் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது மட்டுமல்லாமல் சக குடிமக்களைத் தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கார் விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் உள்ள கிருஷ்ணன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி  சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் முரளி, சாந்தி ஆகியோரும் காரில் சென்றனர். இந்த கார் பாண்டியன் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் கண்ணனின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்ஞராப்பள்ளி பகுதியில் அப்துல் ஜெலீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாறாமலைப் பகுதியில் ஒரு கிராம்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக அப்துல் ஜெலீன்  தனது குடும்பத்தோடு காரில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இந்த கார் வெண்டலிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி ஒரு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த கார்…. வாலிபர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. நாமக்கலில் பரபரப்பு….!!

கார் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள எல்லிபாளையம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றனர். லாரி அதிபரான இவரது மகன் மெய்யப்பன்(20) கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மெய்யப்பன் தனது நண்பர்களான கவுதம் (19), நரேந்திரன் (20), சுனில்நாத் (20), கோபி (20) ஆகியோருடன் காரில் புதுச்சத்திரம் அருகே உள்ள  களங்காணியில் வசிக்கும் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!!

லண்டனின் கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில், காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  லண்டனின் கிழக்கு பகுதியில், நேற்று இரவு சமயத்தில் நியூஹாம் பகுதியில் இருக்கும் ஒரு சலூன் கடையில், மர்மநபர்கள் திடீரென்று புகுந்து, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் மூவருக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கு கத்திகுத்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்பு, காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காரில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்துரை அடுத்துள்ள பங்காருப்பளையம் பகுதியில் தரணிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களான ஆனந்தன், மோகன்ராஜ், ஜம்பேர், நித்தியாஸ் ஆகிய 5 பேர் கரூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்த காரை மோகன்ராஜ் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கட்டுபாட்டை இழந்த கார்… வாலிபர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புகாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நன்பர்காளாக அபிமன்யு, சேசாங், சிவாங்தியாகி, வேப்பூ ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் புகாரி காரை ஓட்டிய நிலையில் ராமேஸ்வரம் மெய்யும்புளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி தலைகீழாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட ஜீப்கள்… பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்… தேனியில் கோர விபத்து…!!

2 ஜீப்கள் நேருக்கு நேர் மோதியதில் ஜீப் டிரைவர் உட்பட 4 பேருக்கு பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள மாநிலம் சூரியநெல்லி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காய்கறிகளை ஏற்றி செல்ல தேனி மாவட்டம் போடிக்கு காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை ஏற்றி கொண்டு மீண்டும் கேரளாவிற்கு திரும்பியுள்ளார். அப்போது புளியூத்து மேல்மலை சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிரே கேரளாவில் இருந்து தோட்ட தொழிலாளர்களை ஏற்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… டிரைவரால் நடந்த விபரீதம்… 4 பேர் படுகாயம்..!!

இளையான்குடி அருகே டிரைவரின் கவனக்குறைவால் வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சந்தனூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருக்கிறார். அந்த ஊரில் கருப்பண்ணசாமி கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு மாசி திருவிழா நடைபெறவிருப்பதால் கருப்பையாவும், அந்த ஊர் மக்களும் ராமேஸ்வரம் சென்று தீர்த்தமாடி கோவில் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக கருப்பையா மானாமதுரை அன்பு நகரில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவருடைய வாடகை வேனில் 27 […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்கள் நடத்திய…. துப்பாக்கி சூட்டால்…. ஏற்பட்ட விபரீதம்….!!

ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனி தலைநகரமான பெர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் Kreuzberg என்ற மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் Stressmmanestrabe நுழைவுவாயிலில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்தில் […]

Categories

Tech |