கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]
Tag: 4 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். நரசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், திடீரென்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால், காரின் உள்ளே இருந்த 10 வயது சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பியபோது இந்த துயரம் நடந்துள்ளது.
ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியிலுள்ள பிரேம் மந்திர் அருகில் காலை 8.30 மணி அளவில் ராம்பான் கூல்-சங்கல்தான் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. கார் ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி 700 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் (தொழுகை […]
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென நொறுங்கி விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஸ்னோஹோமிஷ் நகரிலுள்ள ஹார்வி பீட் என்ற விமான நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி உள்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென உடைந்து குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் […]
புதுடெல்லியில் பிஎம்டபிள்யூ காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பேஸ்புக் லைவில் 4 பேரும் சாகப் போகிறோம் என்று கூற மற்றவர்களும் சிரித்துக்கொண்டே ஆமாம் நாங்கள் சாகப் போகிறோம் என்று சொல்ல திடீரென 4 பேருமே இறந்து விட்டனர். அதாவது கடந்த வெள்ளிக் கிழமை சுல்தான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூ காரில் 4 நண்பர்களும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். இதை காரில் இருந்த ஒருவர் facebook லைவில் காண்பித்துக் கொண்டே வந்தார். அப்போது […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இன்று குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சூழல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.அந்த சுவற்றின் அருகில் இருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்டு அதில் சிக்கியவர்களை மீட்டனர். இருந்தாலும் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.இடிபாடுகளில் […]
அமெரிக்கா நாட்டில் ஹூஸ்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் கட்டிடத்திற்கு தீ வைத்தார். இந்த தீயில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர், சுமார் 40 வயதுடையவர் என்றும் ஹூஸ்டன் காவல்துறை அதிகாரியால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் 8020 டன்லப் தெருவிலுள்ள பல அறைகள் கொண்ட வாடகை விடுதிக்கு தீ வைத்துள்ளார். […]
பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கைபர் பாக்துன்க்வா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பதற்றம் நிறைந்து காணப்படுகின்றது. வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரை குறிவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பட்டாசி செக்போஸ்ட் அருகே பாதுகாப்பு படையினர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை பயங்கரவாதிகள் மோதச்செய்து பின்னர் வெடிக்க வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை […]
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி ஓகியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லொவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கண்முடித்தனமாக பொதுமக்களை சுட்டுவிட்டு வெள்ளை நிற காரில் தப்பித்து ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். […]
காங்கோவில் நடைபெற்ற ஐ.நா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வைத்து அந்நாட்டின் படைகளுக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது. இந்த உள்நாட்டுப் போரினால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு விட்டு காலி செய்து ஓடி விட்டனர். அங்குள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஐ.நா அமைதிப்படை உள்ளது. ஆனால் அந்த அமைதிப்படை தனது […]
அமெரிக்க நாட்டின் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு பேர் பலியானதாகவும் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வணிக வளாகம் அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் உணவு விடுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று அங்கிருப்பவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டவுடன் ஒரு நபர் அங்கு […]
ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்கிரனுக்கும் இடையே 131 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்கிரைனுக்கு ஏவுகணை உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி […]
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மும்பை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் வயல்கள் மற்றும் துரப்பன நிலையங்களை அமைத்து உள்ளது. இந்த இடங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்படி இன்று எண்ணெய் துரப்பண நிலையத்திற்கு இன்று ஊழியர்களை ஒரு ஹெலிகாப்டர் அழைத்துச் சென்றது. இதில் 2 பைலட்கள், 7 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் துல்ஷா என்னும் நகரத்தின் செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் 4 பேர் பலியானதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் பல பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? என்று […]
சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அண்ணாநகர் பொன்னி காலனி பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். இவருடைய மகன் 41 வயதுடைய கார்த்திகேயன். இவர் சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார்கள். இவர் தனது மனைவி 35 வயதுடைய லட்சுமி பிரியா, மகள்கள் 11 […]
ஒரே நாளில் நடந்த இரு வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் சந்தோஷ்சிங்-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காசிகா (12), யோஷிஜா (2) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடன் சந்தோஷ் சிங்கின் தாயாரான தாராபாயும் வசித்து வந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் காரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். இந்த கார் […]
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைகழக வளாகத்திற்குள் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள சீனமொழி பயிற்றுவிக்கும் கன்பூசியஸ் என்ற மையத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 சீனர்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் அந்த மையத்தின் இயக்குனர் ஹுவாங் கிபிங், டிங் முபெங், சென் சாய் ஆகிய 3 பேர் சீனர்கள் ஆவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த காலித் ஆவார். காலித் அவர்களுக்கு டிரைவராக […]
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின் பாவ்லோவிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1000 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் அடுத்து இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். மேலும் […]
ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது புத்தக்கேரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பாதாளச் சாக்கடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அடைப்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்ததால், நகராட்சி நிர்வாகத்தினர் அந்தப் பகுதிக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4 ஊழியர்களை அங்கே வரவழைத்து அவர்களை சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யுமாறு கூறினர். அதன்படி அவர்களும் சாக்கடைக்குள் ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர். […]
கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனவர்கள் பலியாகியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் வடக்கு தீவில் கைதயா நகருக்கு அருகிலுள்ள கடலில் 10 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு புயல் காற்று வீசியதால் தன்நிலை தடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இந்த சம்பவத்தை அறிந்த கடலோர காவல் படையினர் மீட்புப் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹெலிகாப்டரை பயன்படுத்தியும் […]
மகாராஷ்டிராவில் ஆற்றுமணல் எடுக்கப்பட்ட குழியில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள கெவ்ரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றுமணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. 20 அடி வரையிலான குழிகள் வரை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்று மணல் அள்ளும் கும்பல் தோண்டி வைத்து குழியில் தவறி விழுந்து பப்லு குணாஜி வாக்டே, கணேஷ் பாபுராவ் […]
ஹைதராபாத்தில் நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் 4 பேர் கார் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் கரீம் நகர் பகுதிக்கு அருகே உள்ள காமன் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துவிட்டு நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது மோதியுள்ளது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு […]
குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்திர நகர் பகுதியில் இரு வெவ்வேறு சாலை விபத்து சம்பவங்களில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிமட்டி மற்றும் சுரேந்திர நகர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி மற்றும் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் குஜராத்திலுள்ள விதலபாரா என்ற இடத்தில் மினி லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கினர். மேலும் அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் […]
சீனாவில் எதிர்பாராமல் நடந்த பயங்கர சம்பவம் ஒன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள இஜோ நகரில் பாலம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் பாலம் இரண்டு துண்டாக இடிந்து விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் அவ்வழியாக வந்த சுமார் 120 டன் எடையை தூக்க கூடிய ராட்சத டிரக் ஒன்று கவிழ்ந்து பின்னர் இரண்டு துண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற […]
ஆஸ்திரேலியாவில் சிறிய வகை சுற்றுலா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 4 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரெட் கிளிஃப் நகரத்திற்கு அருகில் சிறிய விமானத்தை, 69 வயதுடைய விமானி இயக்கியிருக்கிறார். அந்த விமானத்தில், சதுப்புநில காடுகளுக்கு குழந்தைகள் 2 பேர் உட்பட மூன்று நபர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த பயங்கர விபத்தில், விமானி […]
துருக்கியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததில் 4 பேர் பலியானதுடன் அதிக சேதம் ஏற்பட்டிருக்கிறது. துருக்கி நாட்டில் இருக்கும் இஸ்தான்புல் என்ற நகரத்தின் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசியதோடு பலத்த மழை பெய்திருக்கிறது. இதில், கடல்கா மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசியதில் மிக பிரம்மாண்டமான மணிக்கூண்டு இடிந்து விழுந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த மணிக்கூண்டு அருகில் எந்த நபர்களும் இல்லாததால் பாதிப்புகள் இல்லை. மேலும், புயல் […]
இந்தோனேசியாவில் பெய்த கனமழையில், நிலச்சரிவு ஏற்பட்டு, நான்கு நபர்கள் பலியாகியுள்ளனர். இந்தோனேசியாவில் இருக்கும் ஜகர்த்தா என்னும் மாகாணத்தின் பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் கடந்த 2014ம் வருடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவில் மாட்டி, 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். அங்கு மழை காலங்களில் வழக்கமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்நிலையில், பஞ்ஜர்னெகாரா மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் மாட்டிக்கொண்டது. சகதி மற்றும் சேறுகள் வீடுகளை சூழ்ந்து கொண்டது. […]
அமெரிக்காவில் பீவர் தீவில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார். மிச்சிகன் ஏரியில் சிறிய வகை விமானம், விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 11 வயது சிறுமி தற்போது மீட்கப்பட்டிருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு நபர் மற்றும் சிறுமியை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுமி மட்டும் உயிர் பிழைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. மிச்சிகனில் […]
மிச்சிகனில் இருக்கும் பீவர் தீவில் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பயணிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனின் உள்ள மேக்கினாவ் என்ற நகரத்திற்கு மேற்கில் இருக்கும் பீவர் தீவின் விமான நிலையத்தில் இரண்டு எஞ்சின்கள் உடைய ஒரு விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 5 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 4 நபர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பான அடையாளங்கள் தற்போது தெரிவிக்கப்படவில்லை என்று கிரேட் லேக்ஸ் பிராந்திய கடலோர காவல் […]
பாகிஸ்தான் பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வடக்கே நசீமாபாத் பகுதியின் அருகே பெட்ரோல் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் திடீரென சிலிண்டர் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இந்த சிலிண்டர் வெடிப்பில் 4 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
டெல்லியிலுள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீடு அமைந்துள்ளது.. அந்த வீட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டின் மூன்றாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் தீயில் சிக்கிபரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் […]
போலந்து நாட்டில் சூறாவளி தாக்கியதில் 900-த்திற்கும் அதிகமான கட்டிடங்கள் பாதிப்படைந்ததோடு 4 பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின் மேற்குப் பகுதியிலும் மத்திய பகுதிகளிலும் சூறைக் காற்று பலமாக வீசியிருக்கிறது. இதில் அதிகமான மரங்கள் சாலைகளில் சாய்ந்துவிட்டது. இதனால் போக்குவரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தலைநகரான வார்சாவில் ஒரு வாகனத்தின் மேல் மரம் சாய்ந்ததில், வாகனத்திலிருந்த இரண்டு நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும், இந்த சூறாவளி ஏற்பட்டதில் மொத்தமாக 4 நபர்கள் மரணமடைந்ததோடு, 18 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள தகோமா நகரில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்த நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]
சத்தீஸ்கரில் பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென்று வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் […]
அமெரிக்காவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டின் அட்லாண்டா நகரில் உள்ள சாம்பிலீ கவுன்டி என்ற பகுதியில் தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். மேலும் தீயை அணைக்கும் […]
கிழக்கு லண்டனில் முடிதிருத்தும் கடையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நியூ ஹாம் பகுதி அப்டன் லேன்னில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையில் திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் இதில் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும் மற்றும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் […]
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர் உட்பட 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்னும் நகரத்தில் ஒரு வாகனத்தில் இருந்து, மர்ம நபர்கள் திடீரென்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் விரிவுரையாளரும் பிரபல பத்திரிகையாளருமான சையது மரூப் சதாத் மற்றும் மூவர் உயிரிழந்தனர். இதில் இருவர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று […]
வானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் Prykarpattia மாகாணத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து விமானம் விழுந்ததும் வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் […]
பண்டிகையை முன்னிட்டு பசுக்களை வாங்க காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வங்காளதேச நாட்டில் ஜஷூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பசுக்களை வாங்க காரில் சென்றுள்ளனர். அவர்கள் பேனாபூல் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய கார் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நயன் அலி , ஜோனி மியா உட்பட 4 பேர் சம்பவ […]
ரஷ்யாவில் பேராஷூட் வீரர்கள் பயணம் மேற்கொண்ட விமானம் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு எஞ்சின்கள் உடைய எல்-140 என்ற விமானத்தில் பேராஷூட் வீரர்கள் பயணித்துள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமான குழுவினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் சைபீரியாவில் kemerovo என்ற பகுதியின் வனப்பகுதியில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 வீரர்கள் உயிரிழந்ததோடு, நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான […]
அமெரிக்காவில் பால் கொண்டு சென்ற லாரி 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் இருக்கும் பீனிக்ஸ் என்ற நகரத்தில் லாரி ஒன்று சாலையில் பால் கொண்டு சென்றுள்ளது. அப்போது அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த லாரி, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்ற வாகனங்களின் மீது மோதியுள்ளது. இதனால் 8 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி […]
கனடாவில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் என்ற சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தினர் மீது தனது காரை கொண்டு வேகமாக மோதியதோடு அங்கிருந்து தப்பி […]
நைஜீரியாவில் 180 நபர்களுடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி, 4 பேர் பலியானதோடு 156 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் ஒரு படகில் சுமார் 180 பேர், கெப்பி என்ற மாநிலத்தில் உள்ள மலேலே நகரில் இருக்கும் சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். […]
அமெரிக்காவில் லீஸ்பர்க் நகரிலிருந்து, புறப்பட்ட தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஒரு தீயணைப்பு ஹெலிகாப்டர் லீஸ்பர்க் நகரிலிருந்து பயிற்சிக்கு புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துள்ளது. எனவே ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லீஸ்பர்க் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தரையில் வேகமாக மோதியதில் தீப்பற்றி எரிந்து ஹெலிகாப்டர் முழுவதும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 10,975 குணமாகியுள்ள நிலையில் புதிதாக 255 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2ஆம் அலையால் நேற்று ஒரே நாளில் 255 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை கொரோனாவிற்கு 14,417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் 10,975 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து 154 பேர் கொரோனாவிற்கு இதுவரை பலியாகி உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் […]
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
அமெரிக்காவில் 4 பேர் பயணம் செய்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் ஒற்றை என்ஜின் கொண்ட பைபர் பிஏ-46 என்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையம் மஸ்கோகியிலிருந்து வடக்கு புளோரிடாவில் அமைந்துள்ள வில்லிஸ்டன் நோக்கி சென்றது. அப்போது ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் வீதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென 5 மணி அளவில் ரேடார் தகவல் தொடர்பு பிடிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி தீவிரமாக்கபட்டது. […]