ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்காரு நாயுடு. இவரது பிளாட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்தார். காவல்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் பங்காரு […]
Tag: 4 பேர் பலி
கார் மரத்தில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன். இவர் தன்னுடைய குடும்பத்தோடு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில்நாதன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே […]
விழுப்புரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்துமதி தம்பதியினர், கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் காரில் செந்தில் நாதனின் மகன் முகிலன் (24) மற்றும் சகோதரர் குருநாதன் ஆகிய அனைவரும் வந்தனர். அந்த கார் திண்டிவனம் அருகே பாதிரி பகுதியில் சென்னை-திருச்சி […]
ஆந்திராவில் செம்மரத்தை கடத்தி வந்த சுமோ கார் விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததால் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா விமான நிலையம் அருகே இன்று அதிகாலை டீசல் டேங்கர் லாரி மற்றும் சுமோ வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த டீசல், சுமோ வாகனம் மீது கொட்டியதால் தீப்பிடித்து எரிந்தது. அதனால் வாகனத்தில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே […]
அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் மர்ம நபர்கள் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நடந்துள்ளது. அதுமட்டுமன்றி நகரின் வேறு இரண்டு இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஒரே இரவில் 4 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் […]
மூணாறு நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினர். கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்கள் 26 பேர் பலியாகினர். இதில் கோவிந்தா புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற […]
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தளபதி உட்பட நான்கு பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையே உருவாகியுள்ள உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. இராணுவ முகாம்கள் மற்றும் காவல்நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் நாடு முழுவதும் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் வான் வழியாகவும் […]