பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகளும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 11-ஆம் தேதி 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் […]
Tag: 4 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் நீதிபதி உட்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவால் கோர்ட் நீதிபதி ஒருவர் உட்பட 4 […]
பெரம்பலூர் வட்டாரத்தில் 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 2,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 2,286 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 4 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும், தஞ்சை, பெரம்பலூர், […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டியில் 11 வயது சிறுவனுக்கும், 32 வயது பெண்ணுக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கம்புணரி நகர்புறத்தில் 33 வயது பெண்ணுக்கும், 66 முதியவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்புணரி பகுதியில் உள்ள […]