இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் திருநங்கைகள் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொண்டிகரடு பகுதியில் திருநங்கைகளான ஹரிணி, மேத்தா, பவுர்ணமிகா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் திருச்செங்கோடு காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரியான, தங்கராஜ், மணி, கந்தசாமி ஆகியோரை தாக்கியுள்ளனர். மேலும் தேங்காய்களை கீழே போட்டும் உடைத்துள்ளனர். இதுகுறித்து தங்கராஜ் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோன்று திருநங்கை ஹரிணி, தங்கராஜ் தன்னை தாக்கியதாக கூறி […]
Tag: 4 பேர் மீது வழக்கு பதிவு
சீட்டு கம்பெனியில் போட்ட சீட்டு பணத்தையும், செக்யூரிட்டிகாக கொடுத்த சொத்து பாகப்பிரிவினை பத்திரத்தையும் திருப்பி தராமல் கேட்கப் போனாள் மிரட்டுவதாக ஒருவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த சீட்டு கம்பெனியில் இம்மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பலரும் சீட்டு செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து பெரிய காஞ்சிபுரம் ராயன் குட்டை பள்ளத்தெருவில் வசிக்கும் டிராவல்ஸ் உரிமையாளர் […]
சிவகங்கையில் போலி ஆவணங்களைக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் இருந்த நிலத்தை விற்பனை செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்குளிப்பட்டி கிராமத்தில் திருநாவுக்கரசர் என்பவர் வசித்து வந்தார். தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். இவருக்கு 2 ஏக்கர் 15 சென்டில் செங்குளிபட்டியில் பூர்வீக நிலம் உள்ளது. அந்த நிலம் அவரின் தந்தை சின்னையா மற்றும் பெரியப்பா காளிமுத்து ஆகியோரின் பெயரில் இருந்தது. அவர்கள் 2 பேரும் பத்து […]
இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கிராம உதவியாளர் அஞ்சலிதேவி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று தெய்வேந்திரன் என்பவரது வீட்டின் முன்பு மணலை கொட்டியுள்ளது. அதனைக் கண்ட கிராம உதவியாளர் டிப்பர் லாரியை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மணல் கடத்தலில் ஈடுபட்ட […]