Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து…. காயமடைந்த 4 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் இருக்கும் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். இந்நிலையில் 1-வது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததால் 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு ஓசூர் […]

Categories

Tech |