Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிகள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

கார் மோதிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியது. இந்த விபத்தில்  11-ஆம் வகுப்பு மாணவிகளான அனுஜா, ஹேமா, நாகவள்ளி, சசிகலா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் […]

Categories

Tech |