Categories
மாநில செய்திகள்

“வரதட்சனையோடு வா இல்லனா செத்துப் போ”…. 4 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை…. உச்சகட்ட கொடூரம்….!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த கணபதி (32) கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் எதிர் வீட்டை சேர்ந்த சத்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்து திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி சத்யா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே கணபதி மற்றும் அவரின் தாய் அம்புஜம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணையாக புல்லட், நகைகள் […]

Categories

Tech |