Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்….. 4 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு தொடக்கம்…..!!!!

4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களவையில் 57 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று […]

Categories
தேசிய செய்திகள்

4 மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ் டூ பொதுத் தேர்வை […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: நாளை முதல் 4 நாட்களுக்கு….. உச்சக்கட்ட எச்சரிக்கை…..!!!

அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப் பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் […]

Categories

Tech |