கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் […]
Tag: 4 லட்சம்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவுறுத்தும் படி, சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மே 24ஆம் தேதி மத்திய அரசு இதற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு, 180 பக்கங்கள் கொண்ட பிரமாணப் […]
காலணியை அணிந்து பரிசோதனை செய்தால் அதற்கு நான்கு லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள். கொரோனா காலத்தில் வேலையை இழந்து பல அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடி வருகின்றனர். இக்காலகட்டத்தில் பலரின் பொருளாதார வாழ்க்கை மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகின்றது. பல உலக நாடுகள் கொரோனா அச்சத்தால் தவித்து வருகின்றனர். பல மில்லியன் மக்கள் வீடற்ற நிலையில் உள்ளனர். ஆனால் வீட்டில் உட்கார்ந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்க கூடிய வேலை வாய்ப்பு ஒன்று உள்ளது. அது என்னவென்றால் காலனி சோதனையாளர் […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பெற்றோர், நான்கு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை போபாலில் 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஜ்ஜைனில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை எஸ்பி உஜ்ஜைனில் வாசிக்கும் சிறுமி நவம்பர் மாதம் ராஜஸ்தானை சேர்ந்த உதயப்பூருக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு திருமணம் செய்யப்போவதாக பெற்றோர் சொன்னபோது அந்த சிறுமி ஆட்சேபனை […]
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 6,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,16,653 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,769 ஆக அதிகரித்துள்ளது. […]
மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மேற்கு வங்காளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,981 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 56 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]