Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறுசுழற்சி செய்யப்படும் தங்கம்…. இந்தியாவிற்கு எத்தனாவது இடம் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!

உலக நாடு முழுவதும் தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில்  பழைய தங்கத்தை மாற்றி புதிய நகை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதால் பழைய தங்க ஆபரணங்களை மறுசுழற்சி செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 75 டன் தங்கத்தை இந்திய மறுசுழற்சி செய்து உள்ளது. சர்வதேச நாடுகளிடம் ஒப்பிடும் போது சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பில் 4 வது இடத்தில் பிரான்ஸ்….24 மணி நேரத்தில் 145 பேர் பலி….!!!

பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 4 வது இடத்தில் பிரான்ஸ் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால் கடந்த 24 மணி நேரத்தில்  24 465 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 54 98 044 […]

Categories

Tech |