இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நடாவும், இத்தாலி நாட்டை சேர்ந்த செனேகோவும் மோதினர். இந்த போட்டியில் 6-1, 6-2, 6-4 என்ற கணக்கில் ரபேல் நடா வெற்றி பெற்று 4-வது சுற்று முன்னேறினார். இதனைடுத்து ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் கிர்கியோஸ் மற்றும் கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாசும் மற்றொரு சுற்றில் மோதினர். இந்தப் போட்டியில் 6-7, 6-3, 7-6 என்ற […]
Tag: 4-வது சுற்றுக்கு முன்னேறினார்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை அலிஸ் கார்னெட் மற்றும் போலந்து நாட்டின் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஸ்வியாடெக் 37 வெற்றிகள் பெற்றிருந்தார். மேலும் அலீஸ் கார்னெட் 4-வது சுறறுக்கு முன்னேறி உள்ளதால் ஸ்வியா டெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் நிஷிகோரி வென்றார் […]