Categories
தேசிய செய்திகள்

“நீ சரியா படிக்கவில்லை”…. ஆத்திரத்தில் 4 வயது குழந்தையை அடித்து கொன்ற பெற்றோர்…. உச்சகட்ட கொடூர சம்பவம்…..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உத்தம் மைத்தி(27) மற்றும் அஞ்சனா மஹாடே (26) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்தப் பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர். இதை எடுத்து சரியாக பாடம் படிக்கும்படி பெற்றோர் கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். அதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்குது…. கள்ளக்காதலனுடன் தாய் எடுத்த முடிவு…. குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…!!!

நாகை மாவட்டம் மேலவாஞ்சூர் பகுதியில் கார்த்திக் அரவிந்த் மற்றும் அபர்ணா என்ற இருவரும் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்குத் திருமணமாகி  4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அபர்ணா, தன் கணவரை விட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாள் போக்கில் காதலாக மாறி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவரின் […]

Categories
உலக செய்திகள்

4 வயது குழந்தையின்… தலையை வெட்டி ரோட்டில் நடந்து சென்ற பணிப்பெண்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

ரஷ்யாவின் குழந்தையை  பராமரித்து  கொள்ளும் பணியை செய்து வந்த பணிப்பெண் குழந்தையின்  தலையை வெட்டி ,சாலையில் எடுத்துக்கொண்டு நடந்து  சென்ற சம்பவம் காண்போரை பீதியடைய செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு Anastasia என்ற (4 வயது )குழந்தையை பராமரித்துக் கொள்ளும் பணியை Bobokulova என்ற(43 வயது) என்ற பெண் செய்து வந்தார் .அப்போது அவர்  கவனித்து கொண்டுவந்த குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்து அந்தக் குழந்தையின் தலையை எடுத்துக்கொண்டு சாலையில் ‘அல்லாஹு அக்பர் ‘என்று கத்தியபடி […]

Categories

Tech |