Categories
உலக செய்திகள்

OMG….! “போலியோ தடுப்பூசி”…. 4 வயது குழந்தை தொற்று பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் போலியோ தொற்று இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது.  இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் 1989 ம் ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 4 வயது குழந்தைக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கூறுகையில், “இஸ்ரேலில் வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசியை இந்த குழந்தைக்கு செலுத்தவில்லை. மேலும் தொற்று நோயியல் ஆய்வை தொடங்கியதாக” தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையின் நெருங்கிய உறுப்பினர்களையும் குழந்தையையும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிறப்பு அறிவுறுத்தலை […]

Categories

Tech |