Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தையை வெளிய அனுப்ப முடியல…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடைக்காரர் போக்சோவில் கைது….!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள அண்ணாநகரில் பாண்டியன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அல்லிநகரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பாண்டியன் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தப்பி ஓட முயன்ற சிறுமி…. கூலித்தொழிலாளியின் முகம் சுழிக்கும் செயல்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுபாளையம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அவரின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து தேவராஜ் அந்த 4  வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அந்த […]

Categories

Tech |