Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் தாக்கியதில் ராணுவ வீரரின் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தட்சன்யா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது விடுமுறையில் கோபி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தட்சன்யா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நடப்பட்டிருந்த இரும்பு குழாயை தொட்ட போது அவளை மின்சாரம் தாக்கியது. […]

Categories

Tech |