Categories
தேசிய செய்திகள்

முதுநிலைப் படிப்பு தேவையில்லை…. நேரடியாக “பி.எச்.டி” படிக்கலாம்….. யுஜிசியின்‌ புதிய அறிவிப்பு….!!!!

கொரோனா காலத்திற்குப் பிறகு உயர்நிலை கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளங்கலை பட்டப் படிப்பு 3 ஆண்டுகளாக இருக்கிறது. இதை 4 ஆண்டுகளாக உயர்த்த யுஜிசி திட்டமிட்டுள்ளது. இந்த 4 வருட பட்டப்படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதன்மூலம் முதுநிலை பட்டப்படிப்பு இல்லாமல்  பி.எச்.டி படிக்கலாம். மேலும் விருப்பம் இருந்தால் முதுகலை படிப்பும் படிக்கலாம். இந்த 4 ஆண்டுகால இளநிலை படிப்பை நேரடியாகவும், தொலைதூரக்கல்வி வாயிலாகவும் ,இணையதள கல்வி மூலமாகவும் படிக்கலாம். இந்த […]

Categories

Tech |