பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பஞ்பூர் மாவட்டம் உள்ளது. இந்த பஞ்பூர் மாவட்டமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பஞ்பூர் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் வெடித்து சிதறி முழுவதுமாக சேதம் அடைந்தது. குறிப்பாக இந்த […]
Tag: 4 வீரர்கள் பலி
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து வந்த அவர்களை பாதுகாப்பு படையினர் சரணடையுமாறு கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அந்தத் துப்பாக்கி சண்டை விடிய விடிய நீடித்தது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |