நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, காத்மாண்டுவிலிருந்து சுமார் 161 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தேசிய புவியியல் ஆய்வு மையமானது, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
Tag: 4.3 ரிக்டர் அளவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 10.17 மணியளவில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் படக்ஷன் மாகாணத்தில் உள்ள ஃபைசாபாத் நகரத்திலிருந்து கிழக்கில் சுமார் 145 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியிருக்கிறது. மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பதற்றமடைந்து வெளியில் ஓடி வந்துள்ளனர். எனினும், நல்ல வேளையாக இதனால் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்துகுஷ் மலைப் பகுதியில் இன்று காலை சுமார் 8:00 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது என்று அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது, நாட்டின் தலைநகரான காபூலில் இருந்து சுமார் 316 கிலோ மீட்டருக்கு தெற்கில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இதனால், வேறு எந்த சேதங்களும் […]