Categories
உலக செய்திகள்

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..!!

நிக்கோபார் தீவுகளில் இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோபார் தீவுகளில் இன்று மதியம் 1:49 மணிக்கு நிலநடுக்கம் உருவானது. தேசிய புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவித்திருக்கிறது. எனினும் இதனால் வேறு எந்த பாதிப்பும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னரே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருக்கும் கேம்பெல் பே என்ற பகுதியில், நேற்று நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 என்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்… அச்சத்தில் பொதுமக்கள் வீதியில் தஞ்சம்… அதிகமாக 4.6 ரிக்டர் அளவு பதிவு…!!

அசாமில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொதுமக்கள் அச்சத்தில் வீதியில் வந்து தஞ்சமடைந்துள்ளனர். அசாம் மாநிலம் தேஜ்பூர் மற்றும் சோனித்பூரில் நேற்று தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 6.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்படுத்தி மக்கள் அனைவரும் வீதிகளில் தங்கமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜோனித்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி […]

Categories

Tech |