Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 7 லட்சம்….. மொத்தம் 4. 95 …. முந்தி செல்லும் இந்தியா …!!

இந்தியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்பை கண்டறிய 4 கோடிக்கும் மேற்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான […]

Categories

Tech |