Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரோட்டோரம் நின்ற தொழிலாளர்கள்…. கட்டுப்பாட்டை இழந்த கார்…. 4 பேர் பலி….!!

ரோட்டோரம் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் லாரி ஒன்று ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் பின்புறத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் 6 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருப்பூரிலிருந்து கார் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை […]

Categories

Tech |