Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. சோகத்தில் கிராம மக்கள்…!!

மின்னல் தாக்கிய 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியில் சுந்தர் ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சுந்தர்ராஜ் ஆடுகளுடன் அங்கிருந்த குடிசை ஓரம் ஒதுங்கி நின்றுள்ளார். இதனையடுத்து திடீரென மின்னல் தாக்கியதால் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த விலங்கு…. உயிரிழந்த 4 ஆடுகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…!!

சிறுத்தை ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் சத்தமிட்டதால் மாரியம்மாள் எழுந்து பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஆடுகளை தாக்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் உடனடியாக மின் விளக்கை போட்டுள்ளார். இதனால் ஒரு ஆட்டை வாயில் கவ்வியபடி சிறுத்தை அங்கிருந்து தப்பி […]

Categories

Tech |