Categories
உலக செய்திகள்

சாலை ஓரமாக நின்ற ராணுவ வாகனம்…. மயக்க நிலையில் இருந்த வீரர்கள்…. விளக்கம் கூறும் உயர் அதிகாரி….!!

சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் வீரர்கள் மயக்க நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டில் Simplon கணவாய்ப் பகுதி ஒன்றின் சாலையோரமாக ராணுவ வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதனை கவனித்த சக ராணுவ வீரர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த காருக்குள் 4 ராணுவ வீரர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனே அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |