Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கோட்டைமேடு அருகாமையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மற்றும் சந்தை தோப்பு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சிவனேசன், மில்டன், […]

Categories

Tech |