Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காரின் மீது மோதி கவிழ்ந்த பேருந்து… பறிபோன ஒரே குடும்ப உயிர்கள்… மருத்துவமனையில் தவிக்கும் குழந்தைகள்…!!

கார் அரசு பஸ் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீபால். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பத்மபிரியா. இவர்களுக்கு மிருதுளா, ஆரியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சென்னையிலுள்ள மாதவரத்தில் பத்மபிரியாவின் தந்தையான சதீஷ்குமார் லாரி வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சாந்தி. […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்…! 50 வீடுகளுக்கு பரவிய தீ… வங்க தேசத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு …!!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் காசிப்பூர் பகுதியில் உள்ள பொது சமையலறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிர் இழந்த நிலையில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள 50க்கும் அதிகமான வீடுகளில் தீ வேகமாக பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடிய பின்னர் தீ கட்டுக்குள் வந்ததுள்ளது. […]

Categories

Tech |