Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சந்தைகோட்டியூர் தெருவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த சக்கரவர்த்தி, சாதிக் பாஷா, ஆரோன் டேவிட் மற்றும் சங்கர் ஆகிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நண்பர்கள் மீது தாக்குதல்…. 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பர்களை கல்லால் தாக்கி செல்போன் பறித்த குற்றத்திற்காக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் ஜவுளி கடை ஊழியரான முகமது சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஷ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாழைக்காய் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமதின் மோட்டார் சைக்கிளை சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அந்த மர்ம […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. தம்பதியினர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரை, அவரது மனைவி கலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லேசாக உரசி சென்ற பேருந்து…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ரவீந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் கார்த்திகேயன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யங்கோட்டை பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பேருந்து உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான அக்னிவீரன் என்பவர் கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட 4 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி மற்றும் ஆற்காடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதிகளில் வசிக்கும் சரண்குமார், பார்த்திபன் மற்றும் ராஜேஷ் ஆகியோரையும், அதன்பின் சட்ட விரோதமாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கடலூர் பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தப்பு செய்த வாலிபர்கள்…. ஏரிக்கரையில் நடந்த சம்பவம்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகரம் பகுதியில் கெலமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ், ராஜ், மல்லேஷ், ஹரிஷ் குமார் என்ற 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி பகுதியில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கத்தியை காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா….? வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான் பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சூதாடி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செந்தில்குமார், ராமசாமி, கார்த்திக் மற்றும் அஜித் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |