Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வெள்ளம்…. ஆற்றில் சிக்கி தவித்த 4 பேர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேரை தீயணைப்பு துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சக்திவேல், பகவதி, அழகர்சாமி, சுந்தரமூர்த்தி என்ற நான்கு பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் இணைந்து எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் 4 பேரும் ஓடந்துறை பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அந்த சமயம் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் […]

Categories

Tech |