Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குருமாவில் கிடந்த பல்லி…. பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி,மயக்கம்…. அதிகாரிகளின் திடீர் சோதனை…!!

பல்லி விழுந்த பரோட்டாவை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அறச்சலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான செந்தில்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா, உறவினர்களான சண்முகம், சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் வாடகைக்கு கார் எடுத்து அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அனைவரும் காந்திஜி ரோட்டில் இருக்கும் தனியார் […]

Categories

Tech |