Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே பள்ளியில் 5 பேருக்கு கொரோனா… பள்ளியை மூட பேச்சுவார்த்தை… அதிர்ச்சியில் பெற்றோர்கள்…!!

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியானது. […]

Categories

Tech |